பழசு தான் ஆனாலும் தங்கம்.. குளுகுளு கம்பங்கூழ் செய்வது எப்படி?
Kambu Koozh Recipe: காேடைக்காலம் தொடங்கியதில் இருந்து மக்கள் தங்களின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு பழங்கள், பானகம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர். இருந்த போதிலும் கோடை வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்த வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்க மக்கள் பல்வேறு வழிகளை செய்து வருகின்றனர். நம் முன்னோர்கள் அந்த காலத்தில் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்ததற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அது அவர்களின் உணவு முறைகள் தான். நமது … Read more