பாத்திரம் இன்னொரு பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டதா? ஈசியாக எடுக்கும் வழிமுறை!
ஒரு பாத்திரத்தை போலவே இன்னொரு பாத்திரம் நாம் வைத்திருந்தோம் என்றால் ஒன்றாக அதை சேர்த்து வைத்திருப்போம். அப்படி சேர்த்து வைக்கும் பொழுது ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்திற்குள் சிக்கிவிடும். நம்மளால் எவ்வளவு முயற்சி செய்தும் அதை எடுக்காமல் போய்விடும். ஆனால் அதை எடுப்பதற்கான ஒரு ஈஸியான வழிமுறை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். 1. இதற்கு இரண்டு கட்டு கம்பிகள் தேவை 2. சிறிதளவு கயிறு தேவை செய்முறை: … Read more