GARUDAN: சூரியின் “கருடன்” வசூலில் வென்றதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!!
GARUDAN: சூரியின் “கருடன்” வசூலில் வென்றதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!! தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சூரி அவர்களை மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுக்க வைத்த படம் “விடுதலை”.சூரியின் எதார்த்த நடிப்பால் அவரை ரசிகர்கள் ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர்.இதனை தொடர்ந்து விடுதலை 2,ஏழு மலை ஏழு கடல்,கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சூரியின் கருடன் இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரியின் மிரட்டலான நடிப்பில் உருவான கருடன் திரைப்படம் … Read more