கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கையை விமர்சித்து, ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூபாய் குறியீட்டான ₹ அடையாளம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “ரூ” குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை திமுக அரசு ஒரு பெரிய மாற்றம் என விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். இதனை மறைக்கவும், மக்கள் கவனத்தை திருப்பவும், திமுக … Read more