சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!…
சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!… தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி சிறப்பு கருத்தரங்கம் சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கியவர்கள் ஆவார்கள். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் மற்றும் … Read more