மீண்டும் பிரிட்டன் பிரதமர் ஆகிறாரா போரீஸ் ஜான்சன்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள்!
மீண்டும் பிரிட்டன் பிரதமர் ஆகிறாரா போரீஸ் ஜான்சன்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள்! பிரிட்டனில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 650 தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் வெற்றி பெறும் கட்சி எது என்றும் அடுத்த பிரதமர் யார் என்பதையும் என்ற செய்தியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு 650 எம்பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். … Read more