அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுக்கடுப்பு குணமாக? ஒரு கொத்து கருப்பு திராட்சை!
அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுக்கடுப்பு குணமாக? ஒரு கொத்து கருப்பு திராட்சை! கருப்பு திராட்சைகளை தினமும் சாப்பிட்டு வருவதன் காரணமாக இதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்வோம். தினசரி ஒரு கையளவு கருப்பு திராட்சைகளை என்பதன் காரணமாக வயதான காலங்களில் அல்சீமர் எனும் நோய் தாக்குவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். கருப்பு திராட்சையில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்பு செல்களின் திசுக்களை கட்டுப்படுத்துகிறது. கருப்பு திராட்சைகளை … Read more