“கருப்பு பூஞ்சை நோய் ” யார் யாரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்! அறிகுறிகளும்! வழிமுறைகளும்!
கொரோனா போல கருப்பு போன்ற என்னும் நோய் மனிதர்களை தாக்கி பெரும் அவதிக்கு ஆளாக வைக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அது யார் யாரை தாக்கும்? அதற்கான அறிகுறிகள் என்ன? அதை பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்? அதற்கு எந்த மாதிரியான மருந்துகளைச் சாப்பிடலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 1. கருப்பு பூஞ்சை என்பது நீண்ட காலமாக பூமியில் வாழும் நோயாகும். காற்று புகாத இடங்களில் இந்த தொற்று ஏற்படும். இது … Read more