உடல் சூடாவதை தடுக்கும் கரும்பு பால்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா?
உடல் சூடாவதை தடுக்கும் கரும்பு பால்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா? உடலில் உள்ள சூட்டை தணிக்க கரும்பு பால் சிறந்த தீர்வாக இருக்கிறது.கருப்பு பால் குளிர்ச்சி நிறைந்த பானம்.இவை உடலில் நீர் வற்றுவதை தடுக்கிறது.கரும்பு பால் உடலுக்கு புத்துணர்வை கொடுக்க கூடிய சுவை மிக்க ஆரோக்கிய பானம் ஆகும். கோடை காலத்தில் ஏற்படக் கூடிய தண்ணீர் தாகம்,பசியின்மை போன்ற பாதிப்புகளை சரி செய்ய கருப்பு பால் அருந்தி வரலாம்.கரும்பு பாலில் அதிகளவு பொட்டாசியம்,கால்சியம்,இரும்பு,துத்தநாகம்,மெக்னீசியம் உள்ளிட்ட … Read more