கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !!
கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை அஇஅதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும். எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால், … Read more