கருவறையில் சூரிய ஒளி விழுந்த அதிசயம்
கருவறையில் சூரிய ஒளி விழுந்த அதிசயம் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அதன் பிறகு நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டமானது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த கோவிலில் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மாலை நேரத்தில் சூரியக்கதிர்கள் கோவிலின் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும் … Read more