கண்களை சுற்றி கருவளையமா? இதை செய்யுங்க விரைவில் காணாமல் போகும்
கண்களை சுற்றி கருவளையமா? இதை செய்யுங்க விரைவில் காணாமல் போகும் சமைப்பதற்கு பயன்படுத்தும் உருளைகிழங்கை வைத்து இப்படிலாம் செய்யலாமா என்று சிந்திக்கும் வகையில் இதன் பயன்கள் உள்ளது.அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். கண்களில் கருவளையம் படிந்து இருப்பவர்கள் உருளைகிழங்கை வட்டமாக வெட்டி தூங்க செல்லும் முன் கண்களில் வைத்து கொண்டால் கருவளையம் நாளடைவில் காணாமல் போய்விடும். பெண்களுக்கு கழுத்தை சுற்றி கருப்பு நிறமாக இருக்கும் அதனை போக்க உருளைகிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து அதில் 1 டேபிள் … Read more