ஆபாச வீடியோவில் மோடியை சிக்க வைக்க 100 கோடி பேரம்.. வெளியாகும் ஆடியோ!! ஆட்சியே மாறப்போகும் டிவிஸ்ட்!!
ஆபாச வீடியோவில் மோடியை சிக்க வைக்க 100 கோடி பேரம்.. வெளியாகும் ஆடியோ!! ஆட்சியே மாறப்போகும் டிவிஸ்ட்!! கர்நாடகாவில் கடந்த சில தினங்களாகவே ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ஆபாச வீடியோக்கள் குறித்து சற்று பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது. மேற்கொண்டு ரேவண்ணா கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ஜெர்மனியில் இருக்கும் நிலையில் அவர் இந்தியாவிற்கு வருவது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேற்கொண்டு இந்தியாவில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியே கைது … Read more