வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!! இனி கருத்தரிப்பு மையத்திற்கு போக வேண்டிய அவசியம் இல்லை!!

வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!! இனி கருத்தரிப்பு மையத்திற்கு போக வேண்டிய அவசியம் இல்லை!!   தினமும் வெற்றிலை பாக்கு போடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்னென்ன நோய்களை இந்த வெற்றிலை பாக்கு குணப்படுத்தும் என்று பார்க்கலாம்.   வெற்றிலை பாக்கு என்பது தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு கலாச்சாரம். இது பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து காரியங்களிலும் முதன்மையாக இருக்கின்றது.   வெற்றிலை பாக்கிற்கு அதிக அளவு முக்கியத்துவம் இருக்கின்றது. ஏனென்றால் இந்த … Read more