விரைவில் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்கள் இந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது!!
விரைவில் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்கள் இந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது!! பெண்களுக்கு அடையாளம் தாய்மை.திருமணமான பெண்கள் விரைவில் தாய்மை அடைய வேண்டும் என்று ஆசைக் கொள்வது வழக்கம்.ஆனால் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கருவுறுதலில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. உடல் பருமன்,சினைப்பை நீர்க்கட்டி,தைராய்டு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் பெண்களுக்கு கருவுறுதலில் தாமதம் ஏற்படும்.உலகில் பிறப்பு சதவீதமானது குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. இதற்கு காரணம் ஆண்களுக்கு ஆண்மை … Read more