கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. கத்திரிக்காய் சாப்பிட்டால் கருக்கலைப்பு ஏற்படலாம்!!
கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. கத்திரிக்காய் சாப்பிட்டால் கருக்கலைப்பு ஏற்படலாம்!! கத்திரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல. அதை புறக்கணிக்க முடியாது. உண்மையில் கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகம். ஆமாம், சிலர் கத்திரிக்காயை சாப்பிட்ட பிறகு அரிப்பு, சொறி ,சிறுநீரக கற்கள் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை ஏற்படும். இவை அனைத்தும் கத்திரிக்காயில் காணப்படும் கூறுகளால் உடலில் சில ஒவ்வாமைகளை தூண்டுகின்றன. கத்திரிக்காய் நைட்ரேட்டுகளின் ஒரு நல்ல ஆதாரமாகும். இது இயற்கையாகவே நம் வயிற்றில் நைட்ரைட்டுகளாக … Read more