இன்று சந்திரகிரகணம்.. கர்ப்பிணி பெண்கள் எதையெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது!!
இன்று சந்திரகிரகணம்.. கர்ப்பிணி பெண்கள் எதையெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது!! இன்று அதாவது மே 5ம் தேதி சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதை எல்லாம் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த ஆண்டில் சில மாதங்களுக்கு முன்னர் தான் சூரிய கிரகணம் நடந்து முடிந்தது. அதற்குள் இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் சித்திரா பௌர்ணமி அன்று அதுவும் இன்று மே 5ம் தேதி நிகழப் போகின்றது. இன்று … Read more