கர்ப்ப காலத்தில் உடலுறவு நல்லதா? கெட்டதா?
கர்ப்ப காலத்தில் உடல் உறவு கொள்ளலாம், ஆனால் அதற்கு பொறுமை வேண்டும். எல்லோருக்கும் இந்த மாதிரியான சந்தேகங்கள் இருக்கும். இதற்கு காலத்தில் உடலுறவு மேற்கொள்வது நல்லதா கெட்டதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம், பொறுமை வேண்டும் அதை வள்ளுவர் கூறிஉள்ளர். கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. இதற்கு பொருள் விழியால் பார்த்து, செவியால் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் முகர்ந்து, உடம்பால் தீண்டி என ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படும் … Read more