திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்!

Does Thali not get gold in DMK regime? Government response!

திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்! அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 12 ஆம் வகுப்பு வரை முடித்திருந்தால் 25 ஆயிரம் தொகையும் மற்றும் 1/2 பவுன் வழங்கப்படும். பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் தொகையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பெண் குழந்தைகளின் பெற்றோர் துயர துடைக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்உட்பட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு … Read more

களை கட்டிய மாட்டுச்சந்தை வியாபாரம்! கோடிகணக்கில் விற்ற மாடுகள்!!

Art built cattle market business! Cows sold in crores!!

களை கட்டிய மாட்டுச்சந்தை வியாபாரம்! கோடிகணக்கில் விற்ற மாடுகள்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெருமாள் கோவிலின் மாட்டுச்சந்தை புகழ் பெற்ற மாட்டுச்சந்தையாக சிறந்து விளங்கியுள்ளது. நாளை மறுநாள் பத்தாம் தேதி அன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மாட்டு சந்தைகளில் மாடுகள் விற்க கோலாகலமாக விற்பனையாகி வருகின்றது. மாட்டு சந்தைக்கு தமிழக முழுக்க இருந்து கேரளா,கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வெட்டு மாடுகள், காளை மாடுகள்,கறவை மாடுகள்,நாட்டு மாடுகள்,எருமை மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகள் என … Read more