செல்வம், ஆரோக்கியம் அள்ளி தரும் கருமஞ்சள்! எண்ணற்ற கருமஞ்சளின் பயன் இதோ!

செல்வம், ஆரோக்கியம் அள்ளி தரும் கருமஞ்சள்! எண்ணற்ற கருமஞ்சளின் பயன் இதோ!

செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருமஞ்சள் பயன்கள் பற்றி இங்கு காண்போம். வறுமையிலும் பணக் கஷ்டத்தில் இருப்பவருக்கு நல்ல பலனை தரக்கூடியது இந்த கருமஞ்சள்.   1. இந்த கரு மஞ்சளை கல்லில் உரசிப் திலகமிட்டு சென்றால் பழங்காலமாக வராத பணமும் வந்து சேரும். 2. பச்சை பட்டு துணியில் எந்த கருமஞ்சளை சுற்றி தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் குபேரன் வாசம் செய்வார். 3. இது வீட்டில் இருந்தால் நீண்ட நாட்களாக தடைப்பட்டுப் போன காரியம் … Read more