கற்றாழையின் மருத்துவ குணம் தெரிந்தால் இனி இதை எங்கு பார்த்தாலும் விடமாட்டீர்கள்!
கற்றாழையின் மருத்துவ குணம் தெரிந்தால் இனி இதை எங்கு பார்த்தாலும் விடமாட்டீர்கள்! கற்றாழையை சருமத்தின் மேற்புறம் பயன்படுத்துவத்தைக் காட்டிலும் உட்கொள்வதால் இன்னும் அதிக நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து அப்படியே நேரடியாக சாப்பிடலாம். கற்றாழை சாறு உட்கொள்வதால் அல்சர் மற்றும் இதர செரிமான கோளாறுகள் தடுக்கப்படுகின்றன மற்றும் பெண்களுக்கு வெள்ளைபடுத்தல் பிரச்சனைலிருந்து விடுபடலாம். இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது. கற்றாழை ஜெல் சருமத்தில் மேற்புறம் தடவுவதால் சருமத்தில் … Read more