மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்!

The announcement made by the Medical Counseling Committee! Change in NEET Post Graduate Consultation Date!

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்! முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1ஆம்  தேதி வெளியானது. இதையடுத்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம்  தேதி தொடங்கவுள்ளது. மேலும்  இதற்கிடையே இந்தக் கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் எனவும்  சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது . இந்த வழக்கை விசாரித்த அமர்வு … Read more