3 பேர்க்கு கல்பனா சாவ்லா விருது ! தமிழக அரசை வலியுறுத்தியவன் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! மரு.ராமதாஸ் !
வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்ற துணிச்சல் மங்கையர் மூவருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துகள் தெரிவித்தார். இன்று அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாளில் வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது இந்த ஆண்டு அதைப் பார்த்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியவன் என்ற வகையில் நான் … Read more