கல்லுரி மாணவிகளுக்கு அசத்தல் திட்டம்! அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

Awesome program for college students! Good news published by the government!

கல்லுரி மாணவிகளுக்கு அசத்தல் திட்டம்! அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்கி வருவது கேரளா தான்.கல்வி,அறிவியல்,முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்வது கேரளா.அதுமட்டுமின்றி பெண் கல்வி,பெண்களின் சமூக முன்னேற்றம்,பாலின சமத்துவம் என அனைத்திலும் முற்போக்காக துணிச்சலுடன் சட்டம் கொண்டுவருவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகின்றது. மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களின் கல்வி திருமணத்திற்கு பிறகு கேள்விக்குறியாக மாறி வருகின்றது. இதற்கு தீர்வாக தற்போது கேரள அரசு  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் … Read more

144 தடை உத்தரவு கட்டாயம் போடப்படும்! எந்த ஊரில் தெரியுமா?  

144 தடை உத்தரவு கட்டாயம் போடப்படும்! எந்த ஊரில் தெரியுமா? கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில்.தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் 12 பேருக்கு காலரா … Read more