என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!!
என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!! புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் மனகுல விநாயகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி பேருந்தில் காலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டும் மாலை நேரத்தில் மாணவர்களை அவரவர் வீட்டில் இறக்கிவிட்டார் பேருந்து ஓட்டுனர் . பிறகு அருகிலுள்ள காளியம்மன் ஆலய ஆர்சி எதிரே நிறுத்திவிட்டு ஓட்டுனர் பாஸ்கரர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு நாள் விடுமுறை என்பதால் இன்று அதிகாலை4 மணி அளவில் மீண்டும் மாணவர்களை ஏற்றி செல்வதற்காக … Read more