ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நூறு … Read more