ஈரோடு மாவட்டத்தில் லாரியில் சிக்கிய கல்லூரி மாணவன்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A college student stuck in a truck in Erode district! A lot of excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் லாரியில் சிக்கிய கல்லூரி மாணவன்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஜாசன்(21). மெல்வின் ஜாசன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். மேலும் அவரது நண்பர் மேட்டூர் கொளத்தூர் பாப்பாத்தி அம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த பரத் பிரியன்(21) என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் பரத் பிரியன் ஓட்டினார். மேலும் கோவை பைபாஸ் ரோடு பவானி … Read more