பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான உதவித்தொகை! நாளையே கடைசி நாள் உடனே விண்ணப்பங்களை இங்கு சமர்ப்பிக்க வேண்டும்!
பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான உதவித்தொகை! நாளையே கடைசி நாள் உடனே விண்ணப்பங்களை இங்கு சமர்ப்பிக்க வேண்டும்! நாடு முழுவதும் ஐஐடி மற்றும் ஐ ஐ எம், ஐ ஐ டி,என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழங்களில் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவிகள் பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு படித்தால் அரசு சார்பில் ரூ இரண்டு லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க … Read more