மனைவியின் கள்ளகாதல் விபரீதம்!! கணவனை கொன்ற கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்!!
மனைவியின் கள்ளகாதல் விபரீதம்!! கணவனை கொன்ற கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்!! கள்ளகாதலியின் கணவனை கொன்று புதைத்த கொடூரன் அடுத்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா வயது 33. இவரது மனைவிக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி வீட்டினை ஜோகிந்த்ரா வெளியில் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. … Read more