சாராய மாடல் ஆட்சிக்கு நாங்களெல்லாம் ஆதரவு.. மவுனம் காத்து உண்மையை உடைக்கும் திரை பிரபலங்கள்!!
சாராய மாடல் ஆட்சிக்கு நாங்களெல்லாம் ஆதரவு.. மவுனம் காத்து உண்மையை உடைக்கும் திரை பிரபலங்கள்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண ஓலையானது தமிழகம் முழுவதும் கேட்டு வருகிறது.இது குறித்து பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் எப்பொழுதும் ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்து கருத்து தெரிவிக்கும் சில பிரபல நட்சத்திரங்கள் இந்த அசம்பாவிதம் குறித்து வாயவே திறக்கவில்லை.இதனை பல நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.இதில் முதலாவதாக இருப்பது கணவன் மற்றும் மனைவியான நடிகர் சூர்யா மற்றும் … Read more