இந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!ட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!
இந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டஅறிவிப்பு! கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்கள்.மேலும் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்கள். மேலும் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் … Read more