கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!!
கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!! அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்பொழுது அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.குறிப்பாக இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மிகவும் கரார் காட்டி வருகிறார்.அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையானது அதிதீ தீவிரமாக உள்ளது.நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற பொழுது கருப்பு உடையுடன் உள் நுழைந்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிமுக அமளியில் ஈடுபடுவதாக … Read more