சேலம் மாவட்டத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவன்! காதல் மனைவி கைது!

husband-who-floated-in-the-flood-of-blood-in-salem-district-love-wife-arrested

சேலம் மாவட்டத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவன்! காதல் மனைவி கைது! சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி 11 வது வார்டு பகுதி சேர்ந்தவர் முருகன் என்ற சதீஷ் (42). இவர் விவசாயத்தில் கூலித்தொழில் செய்து வருகிறார். மேலும் இவருடைய மனைவி வனிதா (30) இவர் எம் ஏ, பி எட் பட்டதாரி ஆவார் மேலும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடித்து வனிதா வீட்டிற்கு வந்தார் நிலையில் வீட்டிற்குள் நுழையும் … Read more