சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன?

சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன? நடிகர் சூர்யாவின் திரைப்படங்களை இயக்க அடுத்தடுத்து 3 இயக்குனர்கள் கமிட் ஆகியுள்ள நிலையில் சூர்யாவின் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்த கவுதம் மேனனின் நிலைமை பரிதாபமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாம் வாரம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் … Read more

‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார் தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 156 நிமிடங்கள் கொண்டதாக சென்சார் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி … Read more

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் புதுமுக நடிகர்: டைட்டில் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ’யோகா அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது ஆனால் இந்த படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. அதற்கான காரணம் கூறப்படவில்லை. இந்த படத்தில் நடிக்க விஜய் விரும்பவில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் … Read more