ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கஷாயம்! நீண்ட நாள் வாழ இத செய்யுங்க!

நாளுக்கும் ஒவ்வொரு கசாயம் விதம் வாரத்திற்கு ஏழு கசாயம் சாப்பிட்டு வரும் பொழுது நோய் இன்றி நீண்ட நாள் வாழ இந்த கசாயம் உங்களை பலப்படுத்தும். திங்கட்கிழமை: வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்து குடித்தால் நாக்கு சுத்தமாகும், கபம் சேரவே சேராது. செவ்வாய்க்கிழமை: உடல் உஷ்ணம் சீராக கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் போதும். புதன்கிழமை: தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து … Read more