திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றா ? அச்சத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் !

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து பெங்களூரில் உள்ள தனது சொந்த வீட்டில் தினேஷ் குண்டுராவ் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த 10 நாட்களுக்கு நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் … Read more