சர்ச்சைக்குள்ளான தமிழிசை பேட்டி! காங்கிரஸ்க்கு ஆதரவு கோரும் தமிழிசை? பிஜேபி ஷாக்?
காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையே பெரிய பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிஜேபி தரப்பில் பதில் வந்துள்ளது பிஜேபி காங்கிரஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதால் திமுக கூட்டணியில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாநிலங்களவையில் முஸ்லிம்களுக்கு எதிரான முத்தலாக் தடை மசோதாவை கடுமையாக எதிர்த்து … Read more