காசநோய்: உங்களுக்கு (TB) இருக்கா? அப்போ உடனே இந்த மருந்தை உட்கொண்டு குணமாக்கி கொள்ளுங்கள்!!
காசநோய்: உங்களுக்கு (TB) இருக்கா? அப்போ உடனே இந்த மருந்தை உட்கொண்டு குணமாக்கி கொள்ளுங்கள்!! நுரையீரலை பாதிக்க கூடிய நோய்களில் ஒன்று காசநோய் (TB).காசநோய் உள்ளவர்கள் இரும்பினாலோ,தும்மினாலோ காற்றின் மூலம் பிறருக்கு எளிதில் தொற்று பரவி விடும். மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் காச நோய் எளிதில் பரவுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு காசநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.காசநோயில் பல வகைகள் இருக்கிறது.காசநோய் உள்ளவர்கள் அதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணமாக்கி கொள்வது நல்லது. இந்த … Read more