புரட்டாசி மாதம் நிறைவு! இறைச்சி கடைகளில் அலைமோதும் கூட்டம்!

புரட்டாசி மாதம் நிறைவு! இறைச்சி கடைகளில் அலைமோதும் கூட்டம்!

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் இறைச்சி வாங்குவதற்காக கறி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெரும்பாலானோர் விரதங்களை மேற்கொள்வார்கள். இதனால் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். இதன் காரணமாக மற்ற நாட்களை காட்டிலும் புரட்டாசி மாதத்தில் மட்டும் பொதுவாகவே இறைச்சிகளின் விலை சற்று குறைவாகவே இருக்கும். இந்நிலையில் வெள்ளிக்கிழமையோடு புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் அசைவப் பிரியர்கள் நேற்றுமுதல் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் … Read more

காசிமேடு மீனவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

காசிமேடு மீனவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

காசிமேடு துறைமுகத்தில் மர்ம கும்பலால் மீனவர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையில் இரவில் இளைஞர் ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்த சில மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபர் … Read more