காணும் பொங்கல் தினத்தன்று நடந்த வித்யாசமான போட்டி.. 5 நிமிடத்தில் இவ்வளவும் சாப்பிடனுமா?
பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். வருடாவருடம் ஆன்லைன் உணவு ஆடர்களில் முடி சூடா மன்னனாக வலம் வருவது பிரியாணி தான். சிக்கன், மட்டனில் ஆரம்பித்த பிரியாணி தற்போது பல வெரைட்டிகளில் பறிமாறப்படுகிறது. பிரியாணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி தமிழகத்தில் பல போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வித்யாசமான சில போட்டிகளும் நடைபெற்றது. அதில், தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் பிரியாணி சாப்பிடும் வித்யாசமான போட்டி … Read more