காதலன் தற்கொலை செய்து கொண்டால் காதலி பொறுப்பல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி..!!
காதலன் தற்கொலை செய்து கொண்டால் காதலி பொறுப்பல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி..!! கடந்த ஆண்டில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஒருவரின் தந்தை தனது மகனை தற்கொலைக்கு தூண்டியது அவர் காதலித்த பெண்ணும், அந்த பெண்ணின் தோழியும் தான் என்று கூறி புகார் அளித்திருந்தார். மேலும், அந்த இளைஞரும் அவரது தற்கொலை குறிப்பில் இந்த இரண்டு பெண்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு இரு பெண்களும் தாக்கல் செய்திருந்ததனர்.இந்த … Read more