பழகிய பெண் திடீரென விட்டு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! திருமணமானது தெரிந்ததும் நீங்கியதால் நேர்ந்த சோகம்!
பழகிய பெண் திடீரென விட்டு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! திருமணமானது தெரிந்ததும் நீங்கியதால் நேர்ந்த சோகம்! தன்னுடன் பழகிக் கொண்டிருந்த பெண் திடீரென விலகிச் சென்றதால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாலிபருக்கு திருமணம் ஆனது தெரிந்ததும் அந்தப் பெண் விலகிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, இந்த சோக நிகழ்வானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. நீண்ட நாட்களாக பழகி வந்த பெண் திருமணம் ஆன செய்தி தெரிந்ததும் விலகிப் … Read more