காது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்!
காது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்! காதுகளில் உட்பகுதியில்,காது ஜவ்வை பாதுகாக்க மெழுகு போன்ற திரவம் இயற்கையாகவே உற்பத்தியாகும்.நாளடைவில் அதுவே கெட்டியாகி வெளியே வந்துவிடும்.ஆனால் இதனை பெரும்பாலானோர் காதின் அழுக்கு என்று நினைத்து அதனை சுத்தம் செய்வதாக கூறி பட்ஸ்,ஊக்கு போன்ற சில பொருட்களை காதினுள் விட்டு உட்பகுதி வரை குடைந்து எடுப்பர்.ஆனால் இது முற்றிலும் தவறான விஷயமாகும். இவ்வாறு வெளிவரும் அந்த மெழுகு போன்ற திரவத்தை நன்றாக வெளியே … Read more