இதில் ஒரு சொட்டு போதும்!!  காது சீழ் வடிதல் நொடியில் பலன் அருமையான டிப்ஸ்!!

இதில் ஒரு சொட்டு போதும்!!  காது சீழ் வடிதல் நொடியில் பலன் அருமையான டிப்ஸ்!! காதல் சீழ் வடிதல் மற்றும்  காது வலி போன்ற பிரச்சனைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. மேலும் காதில் இருந்து சீழ் வடிதல் பிரச்சனை அதிக அளவில் இருக்கிறது. காதிலிருந்து சீழ் வடியும் போது உடல் உபாதைகளை ஏற்படுகிறது. காதில் இருந்து சீல் வடிதல் என்பது ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் குழந்தைகள் மற்றும் குவாஷியாக்கார், மராஸ்மஸ் போன்ற சத்து குறைவு … Read more

காது வழியா காதில் சீழ் வடிகிறதா??கவலை வேண்டாம்!!

காது வழியா காதில் சீழ் வடிகிறதா??கவலை வேண்டாம்!! கவலை பொதுவாக காதில் தண்ணீர் புகுவது என்பது நமக்கு அடிக்கடி நடைபெறும் பிரச்சனை தான். ஆற்றில், கடலில், குளத்தில், ஸ்விம்மிங் ஃபுல் இன்னும் ஏன் நாம் வீட்டில் குளிக்கும் போதும் காதுக்குள் தண்ணீர் புகுவது சகஜமான ஒன்று தான். காதுக்குள் தண்ணீர் புகுந்தால் காது அடைத்துக்கொள்ளும். சிலருக்கு காதில் தண்ணீர் புகுந்துவிட்ட பிறகு காதில் நீர் கோர்த்துக்கொண்டு சீழ் வடிய ஆரம்பிக்கும். ஆக காதுகள் தண்ணீர் சென்றுவிட்டாள் உடனடியாக … Read more