நயன்தாராவின் அதனை பிடித்துக்கொண்டு விக்னேஷ்சிவன் வெளியிட்ட வீடியோ! தீயாக பரவும் பதிவு!
நயன்தாராவின் அதனை பிடித்துக்கொண்டு விக்னேஷ்சிவன் வெளியிட்ட வீடியோ! தீயாக பரவும் பதிவு! நயன்தாரா சில வருடங்களாக அதிக புகழ் பெற்று சினிமா துறையில் விளங்கி வருகிறார்.இவர் முதலில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் சேர்ந்து நடித்தார்.இந்தப்படம் பெருமளவு வெற்றியடைந்தது.அந்த படத்திலேயே இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வைக்கப்பட்டது.அதனையடுத்து சினிமா வட்டாரங்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறினர்.பிறகு இருவரும் அவர்கள் காதலிப்பதை உறுதி செய்தனர்.சில ஆண்டுகளிலே அவர்களின் காதல் முறிந்தது.அதனையடுத்து வில்லு படத்தில் விஜயுடன் நடித்தார். அந்த படத்திற்கு பிரபுதேவா … Read more