குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா!! அலட்சியம் வேண்டாம் கவனமாக இருங்கள்!!

குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா!! அலட்சியம் வேண்டாம் கவனமாக இருங்கள்!! குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். காரணம்: ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் யோசித்திருக்க மாட்டார்கள். சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும். குழந்தைகளின் நரம்பில் ஏதேனும் குறை இருந்தாலும் இந்த சிறுநீர் கழிக்கும் அறிகுறிகள் உண்டாகும். எனினும் இது தீவிரமானனவை அல்ல. நீங்கள் … Read more