ஜெயிலர் பட அப்டேட்டை வெளியிட்ட யோகிபாபு!! கொண்டாத்தில் ரசிகர்கள்!!

Yogibabu released Jailer movie update!! Fans in Kondath!!

ஜெயிலர் பட அப்டேட்டை வெளியிட்ட யோகிபாபு!! கொண்டாத்தில் ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்தான் ரஜினிகாந்த்.இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார். இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய … Read more

ஒன் ஷார்ட் காமெடியில் நடிக்க போகிறேன்!! அனுஷ்காவின் ஆசையாம்!!

ஒன் ஷார்ட் காமெடியில் நடிக்க போகிறேன்!! அனுஷ்காவின் ஆசையாம்!! தமிழ் தெலுங்கு உட்பட பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா.இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.. பாகுபலி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று செய்திகள் வெளியானபோதும், அதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நிசப்தம் என்ற … Read more

சங்கரா… வேணாம் சாமி – வடிவேலு ஓபன் டாக்!

இனி சங்கர் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டெனென்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சங்கர் பற்றி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகப்புயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் வடிவேலு பேசும்போது, நான் நடிக்காமல் இருந்த நேரத்தில், கொரோனா வந்து என் பிரச்சனையை சாதாரணமாக ஆக்கிவிட்டது. அந்த நேரத்தில் மக்களுக்கு நான் நடித்த காமெடி காட்சிகள் கைகொடுத்தது என தெரிவித்தார். தொடர்ந்து எனக்கு எண்டு … Read more

வெற்றிடம் உண்மை தான்! ஆனால் யாராலும் நிரப்ப முடியாது: நடிகர் விவேக்

வெற்றிடம் உண்மை தான்! ஆனால் யாராலும் நிரப்ப முடியாது: நடிகர் விவேக் வெற்றிடம் இருப்பது உண்மைதான் ஆனால் அதை யாராலும் நிரப்ப முடியாது என நடிகர் விவேக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தற்கால சினிமாக்களில் நகைச்சுவை என்பது பிறரது மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், உருவத்தை வைத்து கேலி செய்யும் நகைச்சுவைகள் அதிகம் இடம் பெறுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருப்பதாக கூறிய கருத்துக்கு நடிகர் விவேக் கூறியதாவது: கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்களின் காலத்தில் … Read more