வீட்டில் உபயோகிக்கும் இந்த ஒரு பொருள் போதும்.. எப்பேர்ப்பட்ட நுரையீரல் சளியை கரைக்கும்!!

வீட்டில் உபயோகிக்கும் இந்த ஒரு பொருள் போதும்.. எப்பேர்ப்பட்ட நுரையீரல் சளியை கரைக்கும்!! நுரையீரலில் இருகி கட்டியாக இருக்கும் சளியால் பல பிரச்சனைகள் நமக்கு வரலாம். அவ்வாறு நுரையீரலில் இருக்கும் சளியை வெளியே கொண்டு வருவதற்கு ஒரு அற்புதமான மருந்தை இந்த பதிவில் காணலாம். செய்ய தேவையான பொருட்கள் * கருஞ்சீரகம் * துளசி இலை * துளசி வேர் * துளசி பூ * ஓமவல்லி இலை * கற்பூரவல்லி இலை * சங்குப்பூ * … Read more