சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!! கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!
சென்னையில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆணையா் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளாா். சென்னை அண்ணாநகர் மண்டலம் என்.எஸ்.கே நகரில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி கண்டறியும் இரண்டாம் கட்ட முகாமை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் ஆகியோா் நேற்று தொடங்கி வைத்தனா். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு … Read more