கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்! மடக்கி பிடித்த போலீசார்

palacode-karimangalam-kutga-container-seized

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்! மடக்கி பிடித்த போலீசார் ரகசிய அறை அமைத்து காரிமங்கலம் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2-டன் குட்காவை காரிமங்கலம் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெங்களூர் பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களில் கடத்துவதாக தர்மபுரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளது. இதன் … Read more

டேய்!! என்னடா சொல்றிங்க!! கொரோனாவுக்கு “கழுதை பால்”.!!

தர்மபுரியை அடுத்த காரியமங்கலம் என்ற பகுதியில் சளி, இருமல், காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லி கழுதை பால் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   கொரோனோ உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்களுக்கு உடனடியாக தாக்கி விடுகிறது. அதனால் தினமும் சத்துள்ள உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், சிறு தானியங்கள், முட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.     இந்த கால நிலை மாற்றத்தால் சளி … Read more